பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதாகுபவர்களை தடுத்து வைக்க மேலுமொரு இடம்!

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகுவோரை மேலுமொரு மையத்தில் தடுத்து வைக்க அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வர்தமானியின்படி, கொழும்பு-05, கிருலப்பனை அவென்யூவில் அமைந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகுபவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள்.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்...

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்