கிழக்கு

‘பிக்குவே வெளியேறு’: பட்டிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்!

பிக்குவே வெளியேறு என கோசமிட்டு, பட்டிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் இன்று நுழைந்த சுமணரத்தின தேரர், பெரும் ரகளையில் ஈடுபட்டார்.

விகாரை தமக்கு உடனடியாக காணி ஒதுக்க வேண்டுமென குறிப்பிட்டு, கூச்சலிட்டார். சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்த போதும், அவர்களாலும் பிக்குவை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இதையடுத்து, பிக்குவே உடனடியாக பிரதேச செயலகத்தை விட்டு வெளியேறு என கோசமிட்டு, பிரதேசசபை உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மட்டக்களப்பு, திருகோணமலையில் 11 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Pagetamil

வாகரையில் பயறு அறுவடை விழா!

Pagetamil

மட்டக்களப்பில் தொற்று குறைகிறது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!