நேற்று 55 மரணங்கள்!

Date:

இலங்கையில் மேலும் 55 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 13,019 ஆக உயர்ந்துள்ளது.

55 மரணங்களும் நேற்று ஒக்டோபர் 1 ஆம் திகதி நிகழ்ந்தன.

38 ஆண்களும் 17 பெண்களும் மரணித்துள்ளனர்.

மரணித்தவர்களில் 27 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 11 ஆண்கள் மற்றும்4 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

30 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்களும் நேற்று மரணித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...

யாழில் நிறைபோதையில் அட்டகாசம் செய்த இளைஞன்!

யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர்...

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்