பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடிக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, நேற்றிரவு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்குச் சென்று அன்டிஜன் பரிசோதனையை மேற்கொண்டபோது, தொற்று உறுதியாகியுள்ளது.
ஹிக்கடுவவில் உள்ள ஹோட்டலொன்றில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1