சன்ன ஜெசுமனவிடமிருந்து அதை நீக்குங்கள்!

Date:

காணாமல் போன தரவு தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கீழ் கொண்டு வருவதுடன், இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமனவின் அதிகாரத்திலிருந்து நீக்குமாறு சுகாதார நிபுணர்களின் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில், அமைச்சர் சன்ன ஜயசுமண அரசியல் நிலைப்பாட்டில் இருந்து தரவு சம்பவம் குறித்து அறிக்கைகளை வெளியிடுவதாக குற்றம்சாட்டினார்

ஜெயசுமனவிடம் இதுபற்றி கேள்வியெழுப்பப்பட்ட போது, அதனை நிராகரித்து, இந்த சம்பவத்திற்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்பு என்று கூறியதாகவும், இவை வெறும் அறிக்கைகளாக அல்லாமல் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்