சுகாதார விதிமுறைகளை மீறிய 72,000 பேர் கைது!

Date:

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று வரை 72,000 க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் 72,113 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 637 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 1

இந்த காலகட்டத்தில் 8 வாகனங்கள் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

மேல் மாகாணத்திற்குள் நுழையும் 790 வாகனங்களும், மாகாணத்திலிருந்து வெளியேறும் 596 வாகனங்களும் நேற்று சோதனை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்