புதிய விலையில் நெல் கொள்வனவு

Date:

விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போதைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல்கொள்வனவு செய்யப்படும்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்