அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக நியமனம்

Date:

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ராலை,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

அதன்படி, மத்திய வங்கியின் 16 வது ஆளுநராக கப்ரால் நாளை பொறுப்பேற்கிறார்.

அஜித் நிவார்ட் கப்ரால், ஒரு பட்டய கணக்காளர் ஆவார். முன்பு ஒரு அமைச்சு செயலாளராகவும், மத்திய வங்கியின் ஆளுநராகவும் 2006 மற்றும் 2015 க்கு இடையில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார்.

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் பேராசிரியர் டபிள்யூடி லக்ஷ்மன் இன்று முதல் ஓய்வு பெற உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்