பப்ளிக்கா ஜொள்ளுவிட்ட பிரேம்ஜி அமரன்

Date:

நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனுக்கு வயசு ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் இன்னும் மொரட்டு சிங்கிளாகவே வலம் வருகிறது. அவருக்கு பெண் பார்த்து வருவதாக வகை.

ட்விட்டரில் எந்த நடிகை தன் புகைப்படத்தை வெளியிட்டாலும் உடனே வாய் பிளந்து பார்க்கும் ஒரு GIF வீடியோவை கமெண்ட் பாக்ஸில் போடுகிறார் பிரேம்ஜி அமரன்.
சமீபத்தில் ஓணம் பண்டிகையொட்டி நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் சேலை அணிந்திருக்கிறார். தான் சேலையில் அழகாக இருக்கும் புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்த பிரேம்ஜி அமரனோ, தான் அவ்வப்போது வெளியிடும் வீடியோவை வெளியிட்டார்.

பிரேம்ஜியின் வீடியோவை பார்த்த கல்யாணி சும்மா இல்லாமல், இதை எதிர்பார்த்தேன் என்று கமெண்ட் அடித்திருக்கிறார். அமரனுக்கு எப்போத் தான் கல்யாணம் நடக்கும் என்று அவரின் அண்ணன் வெங்கட் பிரபுவிடம் பலரும் கேட்டு வருகிறார்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்