மாகாண எல்லைகளை கடப்பதற்கு கடமை அடையாள அட்டை அவசியம்!

Date:

மாகாண எல்லை கடந்து பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் கடமை அடையாள அட்டை பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடத்துனர், சாரதி அடைாள அட்டைகளை பரிசோதிப்பது நடைமுறையில் இல்லாததால், இந்த பணிக்காக பொலிசாரின் ஒத்துழைப்பை இ.போ.ச பெற்றுக்கொள்ளவுள்ளது.

அத்தியாவசிய தேவையின்றி மாகாண எல்லை கடந்து பயணிப்பவர்களை அடையாளம் காண இந்த நடைமுறை அமுலாகிறது.

மாகாண எல்லை கடந்து பயணிக்கும் பயணிகளிடம் மட்டுமே இந்த சோதனை மேற்கொள்ளப்படும். மாகாணத்திற்குள் பயணம் செய்பவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்படாது.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்