உங்கள் மார்பின் சரியான அளவையும் வடிவத்தையும் பெறுவதற்கு உணவு பெருமளவில் உதவலாம். மார்பகத்தில் கிரீம் பயன்படுத்துவது, மசாஜ்களை செய்வதன் மூலம் மார்பகத்தை பெரிதாக்குவது உங்களுக்கு விருப்பமாக இருக்கலாம். ஆனால் இயற்கையான முறையில் மார்பகத்தை பெரிதாக்குவது சிறந்த வழி. ஹார்மோன்கள் விரிவடைந்து அழகான வடிவமைக்கப்பட்ட மார்பகங்களை பெறுவதற்கு உதவும் உணவுகள் குறித்து தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
பாலில் இருக்கும் ஹார்மோன்கள் நமது உடலில் இருக்கும் ஹார்மோன்களை ஒத்தவை. பசும்பாலில் பால் உற்பத்திக்கு முக்கியமான ஈஸ்ட்ரோஹன் மற்றும் புரோலாக்டின் ஹார்மோன்கள் உள்ளன. இவை மார்பளவு அளவை அதிகரிப்பதற்கான மற்றொரு புரதச்சத்து மிக்க ஆதாரம் ஆகும்.
சோயாபாலில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் ஈஸ்ட்ரோஜனை பின்பற்றுகின்றன மற்றும் மார்பளவு அளவை அதிகரிக்க காரணமாகிறது. சோயா பாலுக்கு மாற்றாக சோயா பீன்ஸ் சாப்பிடலாம். மார்பளவு மேம்படுத்தப்பட்ட இவை மிகவும் பாதுகாப்பானதும் கூட. அளவோடு உட்கொள்வது நல்லது.
கொட்டைகள்
மார்பகம் வளர்ச்சியில்லாமல் பெரிதாக இருந்தால் உணவில் அக்ரூட் பருப்புகள், முந்திரி, வேர்க்கடலை போன்றவற்றைச் சேர்க்கவும். இந்த உணவு பொருள் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு இரண்டையும் கொண்டுள்ளது. இந்த கொட்டைகள் இதயம் மற்றும் மூலையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க செய்கின்றன. கொட்டைகள் அனைத்தும் நன்மைகள் கொண்டவை. இது ஆரோக்கியத்தை எப்போதும் இழக்காது.
பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகள் அதிக ஊட்டச்சத்து கொண்டவை. இது ஆரோக்கியத்துக்கு அதிசயங்களை செய்யலாம். இந்த காய்கறிகளில் மார்பக திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு போதுமான பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் இல்லை என்றாலும் பிராசிகாஸ் மற்றும் கீரை போன்ற காய்கறிகள் மார்பகங்களின் வடிவத்தை உயர்த்தவும் ஒட்டுமொத்த தோற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
விதைகள்
சூரியகாந்தி, சோம்பு, பூசணி அல்லது ஆளி விதைகள் அனைத்தும் மார்பகத்தின் சிறந்த வளர்ச்சிக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த விதைகள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கும் மற்றும் மார்பகங்களின் சிறந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
எச்சரிக்கை இருண்ட நிறத்தில் மலம் கழிந்தால் அது இந்த பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்!
இவை தவிர எள் விதைகளையும் அளவாக எடுத்துக்கொள்ளலாம். இது உஷ்ணத்தன்மை கொண்டவை. இதை உணவின் மேல் தெளித்து எடுத்துக்கொள்ளலாம்.
வெந்தய விதைகள்
வெந்தய விதைகள் எடை இழப்பு மற்றும் சிறந்த முடி ஆரோக்கியத்தை ஊக்குவிக்க கூடியவை. அதோடு இது பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களின் வளமான மூலம். இது பாலூட்டி சுரப்பி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
தினமும் ஒரு டீஸ்பூன் அளவு வெந்தயம் எடுத்துக்கொள்ளுங்கள். அல்லது வெந்தய விதை எண்ணெயை மார்பகங்களில் பயன்படுத்துங்கள். இவை மார்பகத்தின் சிறந்த வடிவத்தை பெற உதவும்.
புதிய பழங்கள்
பழங்கள் உணவின் முக்கிய உணவாக இருக்க வேண்டும். இது இயற்கையாகவே உடலின் சிறந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும். பழங்கள் இனிமையான சுவையாகும். பெர்ரி, செர்ரி மற்றும் அவுரி நெல்லிகள் ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகள் ஆகும். அவை உடல் ஈஸ்ட்ரோஜனை அளவை அதிகரிக்கும். நீங்கள் ஆப்பிள் மற்றும் ப்ளம்ஸ் சேர்க்கலாம்.
ஆரோக்கியமான எண்ணெய்
ஒரு பெரிய மார்பளவு பெறுவதற்கு கொழுப்பு நிறைந்த உணவுகளைப் பயன்படுத்துவது நல்லது. இது பெரிய மற்றும் சிறந்த மார்பளவு அளவை பெற உங்கள் உணவில் கொழுப்புகளை சேர்ப்பதை தொடர முடியாது.
இது மாரடைப்பு அபாயத்தை உண்டாக்கலாம். அதற்கு மாற்றாக மார்பகங்களில் ஆரோக்கியமான எண்ணெய்களை மசாஜ் செய்து பயன்படுத்த முயற்சி செய்யலாம். இதை குறைந்த அளவில் உணவிலும் சேர்க்கலாம். ஆலிவ் எண்ணெய் மற்றும் அவகேடோ எண்ணெய் பயன்படுத்தி சிறந்த மார்பளவு பெறலாம்.
மெலிந்த இறைச்சி
அசைவம் எடுப்பவர்களுக்கு மார்பகம் அளவை பெரிதாக்க மிகப்பெரிய மார்பளவு பெற உணவில் இருக்கும் புரதங்கள் நிராகரிக்க முடியாது. இறைச்சி சாப்பிடுவதன் மூலம் குறிப்பாக மெலிந்த இறைச்சி ஒரு கப் எடுத்துகொள்வதன் மூலம் மார்பகத்தின் அளவை இயற்கையாகவே பெறலாம்.
கோழி இறைச்சி
கோழி இறைச்சி மெலிந்த மார்பகத்தை வளர செய்யும். மார்பக அளவை மேம்படுத்த உதவுகிறது. இயற்கையாக மார்பகத்தை மேம்படுத்துவதற்கு அடிப்படை ஈஸ்ட்ரோஜனை அதிகரிப்பது தான். கோழி இறைச்சி உங்கள் மார்பகத்தை பெரிதாக்க உதவலாம்.
கடல் உணவு
கடல் உணவு ஆரோக்கியமான அதிசயங்களை உடலுக்கு செய்யும். ஆனால் சில வகைகள் மார்பகங்களின் வளர்ச்சியையும் சிறப்பாக தூண்டும். இறால்கள், சிப்பிகள், ஷெல் மீன் மற்றும் கடற்பாசி போன்ற மாங்கனீசு கொண்டுள்ளது. இது உடலில் உள்ள பாலியல் ஹார்மோன்களை தூண்டுகிறது.
இதனால் மார்பக அளவு அதிகரிக்கிறது. அன்றாட உணவில் கடல் உணவு சேர்ப்பதன் மூலம் உங்கள் மார்பகத்தின் அளவு அதிகரிக்கும் வடிவம் கிடைப்பதையும் பார்க்கலாம்.