27.4 C
Jaffna
August 12, 2022
இலங்கை

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் கண்டுபிடிக்கப்பட்டது!

உலகின் மிகப்பெரிய star sapphire cluster எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீடொன்றில் கிணறு ஒன்று தோன்றும் போது குறித்த மாணிக்க கல் பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இளம் நீல நிறமான குறித்த பாறை படிகம் மற்றும் குருந்தம் இணைந்து உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

510 கிலோகிராம் அல்லது 2.5 மில்லியன் கரட் எடையுடைய குறித்த கல் சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டொலர் பெறுமதியுடையது என மதிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Related posts

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளிற்கான அறிவிப்பு!

Pagetamil

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை நீட்டிப்பு!

Pagetamil

பஸ் கட்டணங்களில் திருத்தம்?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!