4,000ஐ கடந்தது கொரோனா மரணங்கள்!

Date:

நேற்று (22) கொரோனா தொற்றினால் 43 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4,002 ஆக உயர்ந்துள்ளது.

இறந்தவர்களில் 26 ஆண்கள் மற்றும் 17 பெண்கள் அடங்குவர்.

இறந்தவர்களில் 35 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 8 பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையில் 3 எண்ணெய் கப்பல்கள் எரிகின்றன: ஈரான் புரட்சிகர காவல்படை

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் செல்லும்போது கண்ணிவெடிகளில் மோதியதில்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ் வாசி பிணையில் விடுதலை!

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து...

ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்