15 வயது சிறுமியின் மரணம்: எதிர்க்கட்சிகளின் பதில் என்ன?

Date:

எதிர்கட்சியின் கூட்டணிக் கட்சி தலைவர் ஒருவரின் வீட்டில் 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார், உயிரிழக்க முன்னர் சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கையில் கூறப்படுகின்றது.

இது குறித்து எதிர்க்கட்சியில் ஒருவரேனும் வாய் திறக்காது மௌனம் காப்பது ஏனென இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

எதிர்க்கட்சியிலுள்ள யாரும் கேள்வியெழுப்பவில்லை. ஜே.வி.பியும் கேள்வியெழுப்பவில்லை. நீங்கள் உண்மையான மக்கள் மீதான அக்கறையுடையவர்கள் என்றால் உங்கள் கூட்டணி தலைவர்களை கூட்டி, ரிஷாத் பதியுதீனை கூட்டணியிலிருந்த நீக்க வேண்டும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் சதவீதம் அதிகரிப்பு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு...

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்