நேற்று (18) நாட்டில் 48 COVID-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதன்படி, இலங்கையில் COVID-19 தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 3,827 ஆக அதிகரித்துள்ளது.
28 ஆண்களும் 20 பெண்களும் நேற்று உயிரிழந்தனர்.
மரணித்தவர்களில் ஒரு நபர் 30 வயதிற்குட்பட்டவர். 10 நபர்கள் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள். 37 நபர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.




