27.4 C
Jaffna
October 1, 2022
இலங்கை

பருத்தித்துறையில் மேலும் 18 பேருக்கு தொற்று!

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை, 2ஆம் குறுக்குத்தெரு, சின்ன ஒழுங்கை பகுதியில் நேற்று 23 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதி முடக்கப்பட்டது.

நேற்று சின்ன ஒழுங்கை, கொட்டடி பகுதிகளில் 72 பேரின் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. இதன் முடிவுகள் இன்று வெளியாகின.

இதில் 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கொடிகாமத்தில் எழுமாற்று சோதனை: வங்கி ஊழியருக்கு தொற்று!

Pagetamil

யாழில் தங்கம் தேடிய படையினர்: கிடைத்தது என்ன?

Pagetamil

யாழில் நாளை என்னென்ன நடைமுறை?; வெளியில் செல்லலாமா?: அரச அதிபர் விளக்கம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!