2021 கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதிகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 3ஆம் திகதி நடைபெறும்.
கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை ஒக்ரோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1