17 வயதில் மௌனராகம் சீரியல் நடிகைக்கு திருமணமா ? வைரல் வீடியோ!

Date:

இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இனயன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம்

ராட்ஷசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம்  என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

இப்போது மௌனராகம் சீரியலில் இவருக்கு கல்யாணம் ஆவதைப் போல Promo ஒன்று ரிலீசாகி உள்ளது இதனை பார்த்த ரசிகர்கள், “17 வயதில் மௌனராகம் சீரியல் நடிகைக்கு திருமணமா ?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்