வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்ட 1000 பேருக்கு சினோபாம் கோவிட் தடுப்பூசி!

Date:

வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்ட 1000 பேருக்கு முதல் கட்டமாக சினோபாம் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

வவுனியா, காமினி மகாவித்தியாலத்தில் இன்று (07) காலை முதல் குறித்த தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இராணுவத்தினராலும், சுகாதாரப் பிரிவினராலும் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி வவுனியா நகர கிராம அலுவலர் பிரிவு, இறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவு, வவுனியா நகரின் வடக்கு கிராம அலுவலர் பகுதி, வைரவபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவு என்பவற்றைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே இவ்வாறு சீனாவின் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

இதன்போது, அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆர்வத்துடன் வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்