ஜேவிபியின் சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன கைது!

Date:

ஜூலை 1 ஆம் திகதி பொரலந்த, பொகஹகும்புரவில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக ஜேவிபி கட்சியின் சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை பொகஹகும்புர பொலிஸ் நிலையத்தில்அவர்கள்  சரணடைந்தபோது ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் வெலிமட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் மூத்த டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்