தேசியப்பட்டியல் வெற்றிடத்திற்கு பசிலின் பெயருக்கு அங்கீகாரம்!

Date:

பொதுஜன பெரமனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவை பெயரிட்டு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

வர்த்தமானி அச்சிடுவதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிவேவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, வர்த்ததானி அறிவிப்பு இன்று வெளியிடப்படும்.

ஜெயந்த  கொட்டகொட பதவி விலகியதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ஷவின் பெயரை, பொதுஜன பெரமுன நேற்று மதியம் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்த்தது.

பசில் நாளை பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேல்- லெபனான் போர்நிறுத்தம் 45 நாட்கள் நீடிப்பு

இராஜதந்திர முன்னேற்றத்திற்கு மேலும் அவகாசம் அளிக்கும் வகையில், இஸ்ரேலும் லெபனானும் தங்களது...

ரவிமோகனுடன் பிரேக்-அப்? – சென்னையை விட்டு வெளியேறுவதாக கெனிஷா பதிவு

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஆர்த்தி ரவி - கெனிஷா...

எதிரிகள் போல நடித்து பொலிசாரை ஏமாற்றிய நண்பர்கள்

கொழும்பு குற்றப்பிரிவின் காவலில் உள்ள உஸ்மான் குணசேகர என்ற கம்பஹா உஸ்மான்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்