கண்டியில் தனிமைப்படுத்தல்: மட்டக்களப்பு, நுவரெலியாவில் விடுவிக்கப்பட்டன!

Date:

கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டிவாவல கிராம சேவகர் பிரிவில் சாகராதெனிய தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் இந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய கல்லாறு 3 மற்றும் பெரிய கல்லாறு 3 தெற்கு கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தின் பெரமன தெற்கு கிராம சேவகர் பிரிவும், களுத்துறை மாவட்டத்தின் மஹா வஸ்கடுவ தெற்கு கிராம சேவகர் பிரிவும் இன்று காலை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம்...

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்