45 கொரோனா மரணங்கள்!

Date:

நேற்று நாட்டில் 45 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியது.

இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 3,030 ஆக அதிகரித்துள்ளது.

24 பெண்களும் 21 ஆண்களும் உயிரிழந்தனர்.

ஒரு ஆண் 30 வயதுக்குக் குறைவானவர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்