எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக தீப்பந்த போராட்டம்!

Date:

எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட இதர பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காணுமாறு கோரி ஜேவிபி கட்சியினர் தீ பந்த போராட்டம் ஒன்றினை இன்று இரவு முன்னெடுத்தனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் ஆரம்பமான இப்போராட்டத்தில் 50 க்கும் அதிகமான கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

-பா.டிலான்-

spot_imgspot_img

More like this
Related

2 நாளில் ஹோர்முஸ் நீரிணையை திறக்க தயார்!

ஈரான் தனது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், ஹோர்முஸ் நீரிணையை இரண்டு நாட்களுக்குள்...

யாழில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையை நடை முறைப்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களை...

இலங்கையில் அதிகரிக்கும் HIV தொற்று! 6 மாதங்களில் 487 புதிய நோயாளர்கள் அடையாளம்!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் 487 புதிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்