வவுனியா இளைஞர்கள் கசிப்பு வேட்டை!

Date:

வவுனியா பாலமோட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்களால் கசிப்பு பரல் ஒன்று கைப்பற்றபப்பட்டு அழிக்கப்ட்டுள்ளது.

பாலமோட்டை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்குளம் கிராமத்தில் தொடர்ச்சியாக கசிப்பு விற்பனை நடைபெற்று வந்த நிலையில், பாலமோட்டை இளைஞர்கள் தங்கள் முயற்சியால் நேற்று (16) இரவு கசிப்பு பரல் ஒன்றை கைப்பற்றி அழித்துள்ளனர்.

பனிச்சங்குளம் ஆத்துக்காணி என்ற பகுதியில் கசிப்பு காய்ச்சுவதற்கு தயாரான நிலையில் வைக்கப்ட்டிருந்த ஒரு பரல் ‘கோடா’ கிராமத்து இளைஞர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்ட்டுள்ளது.

குறித்த இடத்தில் கசிப்பு காய்ச்சுவதற்கு தயாராக இருந்த நபர்கள் கிராமத்து இளைஞர்களை பார்த்ததும் தப்பி ஒடியதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்