குளிர்பானத்தை ஒதுக்கி விட்டு தண்ணீர் அருந்த வலியுறுத்திய ரொனால்டோ!

Date:

போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீரை அருந்துமாறு வலியுறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

யூரோ கால்பந்தாட்ட தொடரில் பங்கேற்பதை ஒட்டி தனது பயிற்சியாளருடன் செய்தியாளர்களை சந்தித்த ரொனால்டோ, மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த இரண்டு கோக் போத்தல்களை கமராவில் தெரியாதவாறு நகர்த்தி வைத்தார்.

பின்னர் அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து தண்ணீர் குடிக்கிறீர்களா என செய்தியாளர்களை நோக்கி கேட்டார்.

சிறு வயதில் இருந்தே குளிர்பானங்கள் மீது ஆர்வம் இல்லாத ரொனால்டோ, குளிர்பானத்தை தவிர்த்து தண்ணீரை குடிக்கும்படி சூசகமாக ரசிகர்களை வலியுறுத்தியுள்ளார்.

https://twitter.com/i/status/1404522910107291650

spot_imgspot_img

More like this
Related

அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு: பிரதமர் மோடி, முதல்வர் விஜய்யிடம் அழைப்பிதழ் வழங்கினார் கலாநிதி மாறன்

இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தர், தொழில​திபர் காவ்யா கலாநிதி மாறனின் திருமண வரவேற்பு...

ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிரான தடைகளை நீக்கிய ட்ரம்ப்

ரஷ்யா மீதான தடைகள் சட்​டத்​தின் கீழ் விதிக்​கப்​பட்​டிருந்த கச்சா எண்​ணெய், எரி​வாயு...

உக்ரைனின் ஸ்டார்லிங்க் செயல்பாடுகளில் கட்டுப்பாடு: ஜெலென்ஸ்கி கவலை!

உக்ரைனில் ஸ்டார்லிங்க் செயல்பாடுகளுக்கான வேக வரம்புகள் நடைமுறையில் உள்ளன, இது ரஷ்யாவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்