ரஸ்யாவுடன் நல்ல உறவை விரும்புகிறேன்- ஜோ பைடன்

Date:

ரஸ்யாவுடன் மோதிக் கொள்வதை நான் விரும்பவில்லை. இரு நாடுகளும் நல்ல உறவுடன் இருக்கவே விரும்புகிறேன்.அமெரிக்க அதிபர் ஜோபைடன் சமீபத்தில் ஜெனிவாவில் ரஸ்ய அதிபர் புதினை சந்தித்தார்.

இது குறித்து ஜோபைடன் கூறியிருப்பதாவது:-

ரஸ்யாவுடன் மோதிக் கொள்வதை நான் விரும்பவில்லை. இரு நாடுகளும் நல்ல உறவுடன் இருக்கவே விரும்புகிறேன்.ரஸ்யாவுடன் சிறந்த உறவை பெறுவதற்கான நிபந்தனைகள் என்ன என்பதில் தெளிவாக இருக்கிறோம். மோதல் போக்கு வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்