27.5 C
Jaffna
March 1, 2025
Pagetamil
குற்றம்

மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 டிப்பர்கள் கைப்பற்றப்பட்டன!

தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  இரகசியதகவளுக்கமைய இன்று (5) நடத்திய சுற்றிவளைப்புக்களில் 4 டிப்பர் வாகனங்களை கைப்பற்றினர்.

இராமநாதபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 2 இரண்டு டிப்பர்களும், கல்மடு நகர் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு டிப்பரும், புளியம்பொக்கனை பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு டிப்பரும் தருமபுரபோலீசாரால் கைப்பற்றப்பட்டன.

அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போலீஸ் விசாரணையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!