நேற்று அறிவிக்கப்பட்ட 42 மரணங்களின் விபரம்!

Date:

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 42 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, நேற்று (03) அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், நாட்டில் பதிவான கொவிட் தொற்று மரணங்களின் எணணிக்கை 1,608 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த மரணங்கள் மே 02 – ஜூன் 03 வரை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணமடைந்த 42 பேரில், 25 பேர் ஆண்கள், 17 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையில் 3 எண்ணெய் கப்பல்கள் எரிகின்றன: ஈரான் புரட்சிகர காவல்படை

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் செல்லும்போது கண்ணிவெடிகளில் மோதியதில்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ் வாசி பிணையில் விடுதலை!

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து...

ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்