கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 40 பேருக்கு தொற்று!

Date:

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று சனிக்கிழமை 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லியடி சுபாஸ் வெதுப்பகத்துடன் தொடர்புபட்டவர்களுக்கும் மற்றும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களுக்குமே தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 23ம் திகதி எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளே இன்று வெளியாகியுள்ளன.

கரணவாய் பொதுச் சுகாதார பிரிவில் 14 பேருக்கும், உடுப்பிட்டி பொதுச் சுகாதார பிரிவில் 8 பேருக்கும், நெல்லியடி பொதுச் சுகாதார பிரிவில் 7 பேருக்கும், துன்னாலை பொதுச் சுகாதார பிரிவில் 7 பேருக்கும், அல்வாய் பொதுச் சுகாதார பிரிவில் 4 பேருக்கும் என 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொலையாளியின் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது!

பாதாள உலகத் தலைவன் 'லொகு பட்டி' என்பவனுக்காக கூலிப்படையினராகச் செயல்பட்டதாகக் கூறப்படும்...

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹூதிகள்

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள், யேமனின் இடைக்காலத் தலைநகரான ஏடனில் உள்ள...

ட்ரம்ப்- ஜெலென்ஸ்கி மோதல் முற்றுகிறது!

அமெரிக்க-ரஷ்ய டீசல் ஒப்பந்தம் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்