சினிமாவில் மட்டுமா குடும்ப குத்து விளக்கு?

Date:

கேரளாவை சேர்ந்த பூர்ணா மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் முதல்முறையாக முனியாண்டி விலங்கியல் மூண்றாமாண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் .

அதற்கு பின்னர் ஆடுபுலி, சகலகலா வல்லவன், மணல் கயிறு, கொடிவீரன், சவரக்கத்தி, அடங்க மறு, காப்பான் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தார்.

தற்போது தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று கொடி கட்டி பறக்கும் பூர்ணாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. கிட்டத்தட்ட 5 படங்கள் முடித்து வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

அது மட்டுமில்லாமல் 6 படங்களில் நடித்தும் வருகிறார், தமிழில் மட்டும் படம் பேசும், அம்மாயி, விசித்திரம், தலைவி போன்ற படங்களில் நடித்து வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தற்போது அட்டைப்படத்திற்கு கவர்ச்சியான உடையில், தொடை தெரிவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் பூர்ணா.

இதை பார்த்த ரசிகர்கள், குடும்ப குத்து விளக்கு சினிமாக்கு மட்டும் தானா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்