இன்று இதுவரை 2,283 பேருக்கு தொற்று!

Date:

நாட்டில் இன்று மேலும் 2,283 COVID-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 166,484 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,296 பேர் வைரஸிலிருந்து குணமடைந்தனர். அதன்படி, இதுவரை 139,947 நபர்கள் COVID-19 இலிருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது 25,327 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அல்லது சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்குக் காத்திருக்கிறார்கள்.

வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 1,227 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பாடசாலைக்கால காதலர்களின் உடல் ஒன்றாக அடக்கம்

ஹெனேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம்ஜோடி உயிரிழந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி இந்த...

மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு விளக்கமறியல்

கெஸ்பேவ-கொழும்பு வீதியில் உள்ள மிரிஸ்வத்த பகுதியில் 'மெட்ரோ' (Metro) பேருந்துடன் வேண்டுமென்றே...

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்