இலங்கையர்கள் நுழைவதை பஹ்ரைனும் தடை செய்தது!

Date:

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் பயணிகளை பஹ்ரைன் “சிவப்பு பட்டியலில்” இன்று முதல் இணைத்துள்ளது. இந்த நாட்டினர் நுழைவதை தடை செய்துள்ளது.

பஹ்ரைன் ஊடகங்கள் குடிமக்கள் மற்றும் வதிவிட விசா வைத்திருப்பவர்கள் நாடு திரும்ப தடையில்லை.  ஆனால் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பி.சி.ஆர் பரிசோதனையை வழங்க வேண்டும் மற்றும் பஹ்ரைனிற்கு வந்த 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.

ஏனைய நாடுகளில் இருந்து பஹ்ரைன்னிற்குள் நுழையும் தடுப்பூசி போடாத நபர்களுக்கும், தங்கள் வீடுகளில் அல்லது தனிமைப்படுத்தல் மையங்களில் முன்னெச்சரிக்கை 10 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

பஹ்ரைன் குடிமக்கள் மற்றும் வதிவிட விசா வைத்திருப்பவர்கள் ஏறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக நடத்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனை சான்றிதழை வழங்க வேண்டும் . பஹ்ரைனிற்கு வந்த பத்தாம் நாளில் மற்றொரு பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா? சிறையில் கைதிக்கு மெத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல்...

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்