மட்டக்களப்பில் இன்று 54 பேருக்கு தொற்று!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மட்டக்களப்பு நகர் பகுதியில் 17 பேரும், களுவாஞ்சிக்குடி பகுதியில் 11 பேரும், காத்தான்குடி பகுதியில் 6 பேரும், ஏறாவூர் பகுதியில் 5 பேரும், செங்கலடி பகுதியில் 4 பேரும், கிரான் பகுதியில் 2 பேரும், ஓட்டமாவடி பகுதியில் ஒருவரும், கோரளைப்பற்று மத்தியில் ஒருவரும், பட்டிப்பளை பகுதியில் 2 பேரும், வவுணதீவு பகுதியில் ஒருவரும், ஆரையம்பதி பகுதியில் 3 பேரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்