யாழிலுள்ள கப்பிடல் தொலைக்காட்சியில் 14 பேருக்கு தொற்று!

Date:

யாழ் நகரில் இயங்கும் கப்பிடல் தொலைக்காட்சியில் 14 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த தொலைக்காட்சியில் பணியாற்றும் பெண்ணொருவரும், ஆணொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 3 கட்டங்களாக பிசிஆர் சோதனை நடத்தப்பட்டது.

இறுதியாக நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 9 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

மொத்தம் 14 ஊழியர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 9 தொற்றாளர்களும், இன்று சிகிச்சை நிலையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

பாடசாலைக்கால காதலர்களின் உடல் ஒன்றாக அடக்கம்

ஹெனேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம்ஜோடி உயிரிழந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி இந்த...

மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு விளக்கமறியல்

கெஸ்பேவ-கொழும்பு வீதியில் உள்ள மிரிஸ்வத்த பகுதியில் 'மெட்ரோ' (Metro) பேருந்துடன் வேண்டுமென்றே...

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்