போக்குவரத்து மீறல்களைக் கண்காணிக்க ‘இட்ராபிக்’ என்ற மொபைல் செயலியை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
Android பயனர்கள் Google Playstore இல் செயலியை பதிவிறக்கிக் கொள்ளலாம்.
இதன்மூலம், நபர் ஒருவர் எதிர்கொள்ளும் போக்குவரத்து மீறல்களை தினசரி அடிப்படையில் தெரிவிக்கலாம்.
இந்த மொபைல் ஆப் மூலம் அவர்கள் படங்களையும் வீடியோக்களையும் நேரடியாக போலீசில் பகிர்ந்து கொள்ளலாம்.
செயலியை தரவிறக்க இங்கு அழுத்துங்கள் https://play.google.com/store/apps/details?id=com.esol.etrafficpolice
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1