துறைமுக நகர சட்டமூலத்தை ஆதரித்த ரிஷாத்தின் கட்சி எம்.பிக்கள்!

Date:

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு ஆதரவாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு எம்.பிக்கள் வாக்களித்தனர்.

அலி சப்ரி ரஹீம் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே இவ்வாறு வாக்களித்தனர்.

இதேவேளை, துறைமுக நகர சட்டமூலத்தை  கடுமையாக விமர்சித்த விஜேதாச ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் களவு குற்றச்சாட்டு – நான்கு சந்தேகநபர்கள் மாவட்ட குற்றதடுப்பு பிரிவால் கைது!

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் களவு குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள்...

தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயம்!

2025/2026 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன் போட்டியில், கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்