யாழ்ப்பாணத்தில் களவு குற்றச்சாட்டு – நான்கு சந்தேகநபர்கள் மாவட்ட குற்றதடுப்பு பிரிவால் கைது!

Date:

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் களவு குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு இரவு வேளையில் சுமார் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த நான்கு சந்தேகநபர்களும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் களவாடப்பட்ட பெறுமதியான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதுடன் மேலதிகவிசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை இடம்பெற்றுவருகிறது.
spot_imgspot_img

More like this
Related

தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயம்!

2025/2026 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன் போட்டியில், கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா...

பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்