நேற்று 3,623 தொற்றாளர்கள்!

Date:

இலங்கையில் நேற்று 3,623 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 151,343 ஆக உயர்ந்தது.

நேற்று கண்டறியப்பட்டவர்களில் 3,591 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.  வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 32 பேரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது நாடு முழுவதும் 27,925 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, தொற்றிலிருந்து குணமடைந்த 1,222 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 122,367 ஆக உயர்ந்தது. தொற்றிற்குள்ளாகிய சந்தேகத்தில் 1,874 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்