வவுனியாவில் சுகாதார அதிகாரிகள் விசேட மேற்பார்வை!

Date:

வவுனியா இலங்கை வங்கியின் நகரக்கிளை மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதார அதிகாரிகள் இன்றையதினம் விசேட மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் சுகாதாரபிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அந்த வகையில் சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ் தலைமையில் வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை வங்கி அலுவலகம், மற்றும் வியாபார நிலையங்கள்,உணவகங்களில் இன்று காலை விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுகாதார நடைமுறைகளை பேணாமை மற்றும் முககவசங்கள் அணியாதவர்களின் விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர். வவுனியா சுகாதாரவைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர்களால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

தாதி வடிவத்தில் காதலி: மட்டக்களப்பு வைத்தியசாலையில் நூதன திருட்டு!

தாதி வேடமிட்டு வைத்தியசாலைக்குள் நுழைந்து பெண் நோயாளியின் தங்க நகைகளை சாதுரியமாக...

சமூக வலைத்தள காதலியுடன் உல்லாசம்: மகளையும் சீரழிக்க உதவிய தாய்!

கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த சமூகவலைத்தள காதலியுடன் உல்லாசம் அனுபவித்து, அவரது...

தவெக அரசு மீதான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தவெக அரசின் குதிரை பேரம் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்