பயங்கரவாதத்தை மீளுருவாக்கம் செய்யும் விதமாக அல்லாமல், கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை மீறாமல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.
எனினும், அந்த அறிவித்தல் வெளியாகி சிறிது நேரத்தில், முள்ளிவாய்க்காலை உள்ளடக்கிய 3 பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1