கார் கதவு திறக்கப்படாததால் வவுனியா இளைஞன் கனடாவில் உயிரிழப்பு

Date:

கார் கதவு திறக்கப்படாமல் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கனடாவில் காரின் கதவு திறக்கப்படாமல் அதிக நேரம் காரினுள்ளே இருந்த காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் வாழ்ந்து வரும் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் நேற்று (04) தேவை நிமித்தம் வெளியில் சென்ற நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . சம்பவத்தில் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளாதாக தெரியவந்துள்ளது

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்