நேற்று 2,386 பேருக்கு தொற்று!

Date:

நாட்டில் நேற்று 2,386 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை140,471 ஆக அதிகரித்தது.

புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய 2,371 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 15 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

22,310 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றிலிருந்து குணமடைந்த 1,352 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 117,220 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று சந்தேகத்தில் 1,182 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்