முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடை கோரிய கோப்பாய் பொலிசாரின் மனு நிராகரிப்பு!

Date:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடைவிதிக்கக் கோரி கோப்பாய் பொலிசார் தாக்கல் செய்த மனுவை யாழ் நீதிவான் நிராகரித்துள்ளார்.

எம்.கே.சிவாஜிலிங்கம், நல்லூர் பிரதேசசபை தவிசாளர், பல்கலைகழக மாணவர்கள்  உள்ளிட்ட 10 பேருக்கு நினைவேந்தல் நடத்த தடைவிதிக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர் போலிடம் கோப்பாய் பொலிசார் இன்று விண்ணப்பம் செய்தனர்.

எனினும், ஒரு சம்பவம் நடக்க முன்னர் ஊகத்தின் அடிப்படையில் தடைவிதிக்க முடியாது என நீதிவான் மனுவை நிராகரித்தார்.

பொலிசார் குறிப்பிடும் குற்றத்தின் கீழ் ஏதேனும் சம்பவம் நடந்தால், அவர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிசாருக்கு உள்ளதென்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்