காலி, மகுலவ பகுதியில் வீட்டு கூரையில் ஏறி பட்டம் விட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
வீட்டு கூரை இடிந்து விழுந்ததில் அவர்கள் உயிரிழந்தனர். 46 வயதான தந்தை, 6 வயது பிள்ளை, 43 வயதான அயல் வீட்டுக்காரரே உயிரிழந்தனர்.
வீட்டின் 3வது மாடியின் அஸ்பெஸ்டாஸ் கூரை உடைந்து கீழே விழுந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1