25.4 C
Jaffna
January 19, 2022
ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 12 மே மாதம் 2021 – கார்த்திகை விரதம்

இன்று துலாம் ராசியில் இருக்கும் சுவாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.கார்த்திகை விரதம், முருகன் வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

12 மே மாதம் 2021 பிலவ வருடம் புதன்கிழமை சித்திரை 28
ரம்ஜான் 28ம் தேதி, வளர்பிறை

திதி :- இன்று நள்ளிரவு 3.06 மணி வரை பிரதமை திதி பின்னர் துவிதியை திதி
நட்சத்திரம் :இன்று நள்ளிரவு 2.38 மணி வரை கார்த்திகை பின்னர் ரோகிணி நட்சத்திரம்
சந்திராஷ்டம ராசி : சுவாதி
யோகம் : அமிர்த – சித்த யோகம்

இன்றைய நல்ல நேரம் – காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
ராகு காலம் – காலை 12.00 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் – காலை 7.30 மணி முதல் காலை 9.00 வரை

குளிகை காலம் : காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
இரவு : 3.00 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்

ராசி பலன் சுருக்கம்:

மேஷம் - புகழ்
ரிஷபம் - இன்பம்
மிதுனம் - உதவி
கடகம் - பொறுமை

சிம்மம் - பாராட்டு
கன்னி - ஏமாற்றம்
துலாம் - வெற்றி
விருச்சிகம் - சோதனை

தனுசு - அலைச்சல்
மகரம் - மேன்மை
கும்பம் - சுபம்
மீனம் - நன்மை

குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வீட்டின் பூஜை அறையில் இதை வைத்தால் வாஸ்து தோஷம் விலகும்..

divya divya

இன்றைய பஞ்சாங்கம் 15 மே மாதம் 2021!

divya divya

தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: விருச்சிக ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!