மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

4 மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள்-

மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை பொலிஸ் பிரிவில்- உயன்வத்த 417 G, உயன்வத்த வடக்கு 417 D ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தின் கடுகண்ணாவ பொலிஸ் பிரிவில்- வலகம்பாய கிராம சேவகர் பிரிவில் திப்புட்ட, கொஸ்கஸ்தன்ன பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை பொலிஸ் பிரிவில்- உடஹவிட்ட ஆகிய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் கொஸ்வத்த பொலிஸ் பிரிவில்- மெதகிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை,குருணாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவில்- நிகதலுபொத கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்