மே 30 வரை மாகாணங்களிற்கிடையில் பயணக்கட்டுப்பாடு அமுல்!

Date:

மே 30 வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவெடுக்கப்பட்டது.

இது தவிர, அனைத்து கூட்டங்களையும் ரத்துசெய்வதற்கும், வணிக நிறுவனங்களில் நுழையக்கூடியவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் உள்ள பகுதிகளை தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், நாட்டின் அத்தியாவசிய சேவைகள் பராமரிக்கப்படுவதற்கும் சரியான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்