வவுனியாவில் அதிரடி: முகக்கவசம் அணியாத 30 பேர் மீது வழக்கு!

Date:

வவுனியா நகரப்பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 30 ற்கும் மேற்பட்டோர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி றொசான் சந்திரசேகர தலைமையிலான குழுவினரால் குறித்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நகரில் முககவசம் அணியாமல் சென்ற30 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

குறித்த நபர்களிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிசார், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்காதவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தனர்

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்