புதிய சட்டமா அதிபராக தமிழரான சஞ்சய் ராஜரட்ணத்தின் பெயர் பரிந்துரை!

Date:

இலங்கையின் புதிய சட்டமா அதிபராக பிரதி மன்றாடியார் நாயகம் சஞ்சய் ராஜரத்தினம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

தற்போதைய சட்டமா அதிபர் தபுல டி லிவேராவிற்கு பதிலாக, புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்தினத்தின் பெயர் நாடாளுமன்ற சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் ராஜரத்தினம், 2019 ஆம் ஆண்டில் பொது சேவை ஆணைக்குழுவால் பிரதி மன்றாடியார் நாயகமாக நியமிக்கப்பட்டார்.

அப்போதைய பிரதி மன்றாடியார் நாயகம் தில்ருஷி டயஸிற்கும், அவந்த்-கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதிக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் சர்ச்சையை தொடர்ந்து, பிரதி மன்றாடியார் நாயகமாக சஞ்சய் ராஜரத்தினம் நியமிக்கப்பட்ருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்